கடல் சிங்கத்துடன் செல்பி எடுக்க முயற்சி இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

ஸ்பெயினில் உள்ள கிரான் கனேரியா பகுதியில் உள்ள நீர் விளையாட்டு பூங்காவிற்கு லீஎட்கார் (20) என்ற பெண் அவர் நண்பருடன் விடுமுறை பயணமாக சுற்றுலா சென்றுள்ளார். அப்போது தண்ணீர் தொட்டியில் இருந்த 8 அடி நீளமுள்ள ராக்கி என்றகடல் சிங்கத்துடன் செல்பி எடுக்க முற்பட்டார் அது மட்டுமில்லாமல் அதன் கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்றும் செல்பி எடுக்க முற்பட்டுள்ளர். அப்போது திடீரென  கடல் சிங்கத்துடன்  திரும்பி அப்பெண்ணின் இடது தொடையை வெறியுடன் கடித்துள்ளது. இதிலிருந்து மீள முற்பட்டும் … Continue reading கடல் சிங்கத்துடன் செல்பி எடுக்க முயற்சி இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்